எக்ஸ்பிரஸ் சிட்டியானது தாராபுரம் ரோடு, ஆலாவலசு பிரிவு அருகில் சுமார் 70 மனைப்பிரிவுகளுடன் கூடிய DTCP/RERA அங்கிகாரம் பெற்ற மனைப்பிரிவு ஆகும்.
மனையின் சிறப்பம்சங்கள்
DTCP/RERA அங்கிகாரம் பெற்ற மனைப்பிரிவு. இதில் உள்ள மனைப்பிரிவானது 1.40செண்ட் அளவு முதல் 15 செண்ட் அளவு வரை உள்ளது. அனைத்து மனைக்கும் தாரோடு வசதி மற்றும் கழிவு நீர் வாய்க்கால் வசதியுடன் கூடிய அழகிய மனைப்பிரிவு.
இந்த மனைப்பிரிவானது தாராபுரம் ரோட்டுக்கு மிக அருகில் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
Express City, Palani — explore the layout and contact VMK Realestate for details.
📞 Call 9597405219Please confirm applicable terms and charges with the promoter before booking.
View the layout in more detail before choosing your plot.
Open the interactive 360° layout experience to explore the property from different angles.
View 360° Layout ↗See the plot arrangement and road layout using the Express City layout plan.
View Layout Sketch ↗