நம்ம பழனி புளியம்பட்டியில் அமைந்துள்ள வசந்தம் நகர் 1 மற்றும் 2 வீட்டுமனைகள் அமைந்துள்ளது. மனைக்கு அருகில் அனைத்து வசதிகளும் உள்ளது இதன் சிறப்பம்சமாகும். DTCP வசதியுடன் மனைகள் 2.5 லட்சம் ஆரம்ப விலையில் இங்கு கிடைப்பது மனையின் சிறப்புகள்.
மனையின் சிறப்பம்சங்கள்
இந்த மனைப்பிரிவில் வடக்கு பார்த்து இரண்டு பிளாட்கள் விற்பனைக்கு உள்ளது. ஒரு பிளாட்டின் அளவு 5.5 செண்ட் ஆகும்.
விலை விபரங்களுக்கு எங்களைத் தொடர்புகொள்ளவும். தற்போது வடக்குப் பார்த்த மனைப்பிரிவு விற்பனைக்கு உள்ளது.
வசந்தம் நகர் 1 ஊருக்கு மிக அருகில் ஊராட்சி மன்றம் அருகில் அமைந்துள்ளது. DTCP அனுமதி பெற்ற மனைப்பிரிவு.
வசந்தம் நகர் 1 சிறப்பம்சம் மற்ற DTCP அனுமதிபெற்ற மனைப்பிரிவைக்காட்டிலும் மிக மிக குறைந்த விலை.
வசந்தம் நகர் 1 மற்ற DTCP அனுமதிபெற்ற மனைப்பிர்வைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் இதில் உள்ளன.